நானும் நீயும்.
அன்று நான் நானாகவும்
நீ நீயாகவும்
இருந்தோம்!
இன்று நீ, நானாகவும்
நான் நீயாகவும்
மாறினோம்!
ஒன்றும் ஒன்றும்
சேர்ந்து
ஒன்றானோம்!
நாளை
நானும் நீயும்
இணைந்து
நாங்களாவோம்!
ஒன்றையும் ஒன்றையும்
ஒன்றாக்கி
பலராவோம்!
Labels: 1
இங்கே வருகை தந்தவர்கள் உங்கள் விமர்சனங்களை எழுதிச்செல்லலாமே! நன்றி.
Labels: 1
0 Comments:
Post a Comment
<< Home